top of page

ஸ்ரீ சனி அஷ்டோத்திரம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஶநீஶ்வரம்

1.    ஓம்  ஶனைஶ்சராய நமஹ 
2.    ஓம்  ஶாந்தாய நமஹ 
3.    ஓம்  ஸர்வா-பீஷ்ட-ப்ரதாயினே நமஹ 
4.    ஓம்  ஶரண்யாய நமஹ 
5.    ஓம்  வரேண்யாய நமஹ 
6.    ஓம்  ஸர்வேஶாய நமஹ 
7.    ஓம்  ஸௌம்யாய நமஹ 
8.    ஓம்  ஸுர வந்த்யாய நமஹ 
9.    ஓம்  ஸுரலோக விஹாரிணே நமஹ 
10.    ஓம்  ஸுகாஸனோ பவிஷ்டாய நமஹ  
11.    ஓம்  ஸுந்தராய நமஹ 
12.    ஓம்  கனாய நமஹ 
13.    ஓம்  கன ரூபாய நமஹ 
14.    ஓம்  கனா-பரண தாரிணே நமஹ 
15.    ஓம்  கன-ஸார விலேபாய நமஹ 
16.    ஓம்  கத்யோதாய நமஹ 
17.    ஓம்  மந்தாய நமஹ 
18.    ஓம்  மந்த-சேஷ்டாய நமஹ 
19.    ஓம்  மஹநீய குணாத்மனே நமஹ 
20.    ஓம்  மர்த்ய பாவன பதாய நமஹ  
21.    ஓம்  மஹேஷாய நமஹ 
22.    ஓம்  சாயா புத்ராய நமஹ 
23.    ஓம்  ஶர்வாய நமஹ 
24.    ஓம்  ஶத தூணீர தாரிணே நமஹ 
25.    ஓம்  சர-ஸ்திர ஸ்வபாவாய நமஹ 
26.    ஓம்  அ-சஞ்சலாய நமஹ 
27.    ஓம்  நீல வர்ணாய நமஹ 
28.    ஓம்  நித்யாய நமஹ 
29.    ஓம்  நீலாஞ்ஜன நிபாய நமஹ 
30.    ஓம்  நீலாம்பர விபூஶணாய நமஹ 
31.    ஓம்  நிஶ்சலாய நமஹ 
32.    ஓம்  வேத்யாய நமஹ 
33.    ஓம்  விதி ரூபாய நமஹ 
34.    ஓம்  விரோதா தார பூமயே நமஹ 
35.    ஓம்  பேதா ஸ்பத ஸ்வபாவாய நமஹ 
36.    ஓம்  வஜ்ர தேஹாய நமஹ

37.    ஓம்  வைராக்ய தாய நமஹ 
38.    ஓம்  வீராய நமஹ 
39.    ஓம்  வீத ரோக பயாய நமஹ 
40.    ஓம்  விபத்-பரம்பரேஷாய நமஹ  
41.    ஓம்  விஶ்வ வந்த்யாய நமஹ 
42.    ஓம்  க்றித்ன வாஹாய நமஹ 
43.    ஓம்  கூடாய நமஹ 
44.    ஓம்  கூர்மாங்காய நமஹ 
45.    ஓம்  கு-ரூபிணே நமஹ 
46.    ஓம்  குத்ஸிதாய நமஹ 
47.    ஓம்  குணாட்யாய நமஹ 
48.    ஓம்  கோசராய நமஹ 
49.    ஓம்  அவித்யா மூல நாஶாய நமஹ 
50.    ஓம்  வித்யா வித்யா ஸ்வரூபிணே நமஹ  
51.    ஓம்  ஆயுஷ்ய காரணாய நமஹ 
52.    ஓம்  ஆபது-த்தர்த்றே நமஹ 
53.    ஓம்  விஷ்ணு பக்தாய நமஹ 
54.    ஓம்  வஷினே நமஹ 
55.    ஓம்  விவிதாகம வேதிநே நமஹ 
56.    ஓம்  விதி ஸ்துத்யாய நமஹ 
57.    ஓம்  வந்த்யாய நமஹ 
58.    ஓம்  விரூபாக்ஷாய நமஹ 
59.    ஓம்  வரிஷ்டாய நமஹ 
60.    ஓம்  கரிஷ்டாய நமஹ  
61.    ஓம்  வஜ்ராங்குஷ தராய நமஹ 
62.    ஓம்  வரதாபய ஹஸ்தாய நமஹ 
63.    ஓம்  வாமனாய நமஹ 
64.    ஓம்  ஜ்யேஷ்ட-பத்னீ ஸமேதாய நமஹ 
65.    ஓம்  ஶ்ரேஷ்டாய நமஹ 
66.    ஓம்  மிதபாஷிணே நமஹ 
67.    ஓம்  கஷ்டௌக நாஷ-கர்த்றே நமஹ 
68.    ஓம்  புஷ்டிதாய நமஹ 
69.    ஓம்  ஸ்துத்யாய நமஹ 
70.    ஓம்  ஸ்தோத்ர கம்யாய நமஹ  
71.    ஓம்  பக்தி வஶ்யாய நமஹ 
72.    ஓம்  பானவே நமஹ 

73.    ஓம்  பானு புத்ராய நமஹ 
74.    ஓம்  பவ்யாய நமஹ 
75.    ஓம்  பாவனாய நமஹ 
76.    ஓம்  தநுர்மண்டல சம்ஸ்தாய நமஹ 
77.    ஓம்  தநதாய நமஹ 
78.    ஓம்  தநுஷ்மதே நமஹ 
79.    ஓம்  தநுப்ரகாஷ தேஹாய நமஹ 
80.    ஓம்  தாமஸாய நமஹ  
81.    ஓம்  அஶேஷஜன வந்த்யாய நமஹ  
82.    ஓம்  விஶேஷ பல-தாயினே நமஹ 
83.    ஓம்  வஶீக்ருத ஜனேஷாய நமஹ 
84.    ஓம்  பஶூநாம் பதயே நமஹ 
85.    ஓம்  கேசராய நமஹ 
86.    ஓம்  ககேஷாய நமஹ 
87.    ஓம்  கன நீலாம்பராய நமஹ 
88.    ஓம்  காடிந்ய மானஸாய நமஹ 
89.    ஓம்  ஆர்யகண ஸ்துத்யாய நமஹ 
90.    ஓம்  நீலச்சத்ராய நமஹ  
91.    ஓம்  நித்யாய நமஹ 
92.    ஓம்  நிர்குணாய நமஹ 
93.    ஓம்  குணாத்மனே நமஹ 
94.    ஓம்  நிராமயாய நமஹ 
95.    ஓம்  நின்தியாய நமஹ 
96.    ஓம்  வந்தநீயாய நமஹ 
97.    ஓம்  தீராய நமஹ 
98.    ஓம்  திவ்ய தேஹாய நமஹ 
99.    ஓம்  தீநார்தி ஹரணாய நமஹ 
100.    ஓம்  தைந்ய நாஶகராய நமஹ  
101.    ஓம்  ஆர்ய ஜன கண்யாய நமஹ 
102.    ஓம்  க்ரூராய நமஹ 
103.    ஓம்  க்ரூர சேஷ்டாய நமஹ 
104.    ஓம்  காம-க்ரோத கராய நமஹ 
105.    ஓம்  கலத்ர-புத்ர ஶத்ருத்வ காரணாய நமஹ 
106.    ஓம்  பரிபோஷித பக்தாய நமஹ 
107.    ஓம்  பர-பீதி ஹராய நமஹ 
108.    ஓம்  பக்த ஸங்க மனோபீஷ்ட பலதாய நமஹ 

ஓம் ஶ்ரீ ஸத்குரவே நமஹ

நவகிரக ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி சுவாமி கோவில்

சரவண பாபா சமூக மையம்

எங்களைப் பின்தொடர்ந்து தகவல் தெரிவிக்கவும்

  • Facebook
  • Instagram
  • YouTube

ஆலய தரிசன நேரம்

  

06:00 முதல் 13:00 வரை

17:00 முதல் 22:00 வரை

நிதி திரட்டும் சீராக்கி லோகோ

© 2020 Om Saravanabhava Seva Trust - All Rights Reserved

Apple Pay, App store and the app store logo and Touch ID are trademarks of Apple Inc, registered in the u.s. and other countries. 

Google Pay, Google play and the Google Play logo are trademarks of google llc.

'Sharavana Baba' is a trademark of the Om Saravanabhava Seva Trust. 

the Om Saravanabhava Seva Trust is a registered charity in England and Wales (1142610) and

A company limited by guarantee, Registered company in England and Wales (07629043)

Registered Address: 269A Preston Road, Harrow, Middlesex, HA3 0PS

designed and maintained by volunteers of the Om Saravanabhava Seva Trust

bottom of page