SUBRAHMANYA ASHTOTHRAM TAMIL

Ashtothram Tamil

ஓம் சரவணபவா

சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்

ஓம் ஸ்கந்தாய கார்த்திகேயாய பார்வதிப்பிரிய நந்தனாயாச

மஹாதேவ குமாராய சுப்பிரமண்யாய தே நமஹ!

ஓம் சரவணபவா

1 ஓம் ஸ்கந்தாய நம
2 ஓம் குகாய நம
3 ஓம் சண்முகாய நம
4 ஓம் பாவ நேத்ர சுதாய நம
5 ஓம் பிரபவே நம
6 ஒம் பிங்கலாய நம
7 ஓம் கிருத்திகா சுனவே நம
8 ஓம் ஷிகி வாகனாய நம
9 ஓம் டிவிசட் புஜாய நம
10 ஓம் டிவிசென் நேத்ராய நம
11 ஓம் சக்தி தராய நம
12 ஓம் பிஷிட்தாச பிரபஞ்சாய நம
13 ஓம் தாரகாசுர சம்காரினே நம
14 ஓம் றக்க்ஷோபல விமரதனாய நம
15 ஓம் மத்தாய நம
16 ஓம் பிரமத்தாய நம
17 ஓம் உன் மத்தாய நம
18 ஓம் சுரசயின்ய சுர றக்ஷகாய நம
19 ஓம் தேவசேனாபதே நம
20 ஓம் பிராஜ்னாய நம
21 ஓம் கிருபானவே நம
22 ஓம் பக்தவத்ஸலாய நம
23 ஓம் உமாசுதாய நம
24 ஓம் சக்திதராய நம
25 ஓம் குமாராய நம
26 ஓம் கிரௌவுஞ்ச தரனாய நம
27 ஓம் சேனானியே நம
28 ஓம் ஓம் அக்னி ஜென்மனே நம
29 ஓம் விசாகாய நம
30 ஓம் சங்கர் ஆத்மஜாய நம
31 ஓம் சிவ சுவாமினே நம
32 ஓம் ஞான சுவாமினே நம
33 ஓம் சர்வ சுவாமினே நம
34 ஓம் ஓம் சனாதனாய நம
35 ஓம் அனந்த சக்தியே நம]
36 ஓம் அக்ஷோப்யாய நம

37 ஓம் பார்வதிபிரிய நந்தனாய நம
38 ஓம் கங்காசுதாய நம
39 ஓம் ஷரோட் பூதாய நம
40 ஓம் அகூட்டாய நம
41 ஓம் பாவகாத்மஜாய நம
42 ஓம் ஜிரிம்பாய நம
43 ஓம் பிரிஜிம்பாய நம
44 ஓம் உஜ்ரும்பாய நம
45 ஓம் கமலனான சம்ஸ்துதாய நம
46 ஓம் ஏகவர்ணாய நம
47 ஓம் திவி வர்ணாய நம
48 ஓம் திரி வர்ணாய நம
49 ஓம் சுமனோகராய நம
50 ஓம் சதுர் வர்ணாய நம
51 ஓம் பஞ்சவர்ணாய நம
52 ஓம் பிரஜா பதயே நம
53 ஓம் அகஸ்பதயே நம
54 ஓம் அக்னி கர்ப்பாய நம
55 ஓம் ஷமீ கர்ப்பாய நம
56 ஓம் விஸ்வ ரெதசே நம
57 ஓம் சுரா றிக்னே நம
58 ஓம் ஹரித்வர்ணாய நம
59 ஓம் சுபகராய நம
60 ஓம் வாசவாய நம
61 ஓம் உக்ரவேஷ பிரதே நம
62 ஓம் பூஷணே நம
63 ஓம் கபஸ்தினே நம
64 ஓம் ககனாய நம
65 ஓம் சந்திர வர்ணாய நம
66 ஓம் கலாதராய நம
67 ஓம் மாயா தராய நம]
68 ஓம் மகா மாயினே நம
69 ஓம் கை வல்யாய நம
70 ஓம் ஸங்கரிசுதாய நம
71 ஓம் விஸ்வயோனே நம
72 ஓம் அமி ஆத்மனே நம

73 ஓம் தேஜோநிதயே நம
74 ஓம் அனமாயாய நம
75 ஓம் பரமேஷ்தினே நம
76 ஓம் பரப்பிரம்மனே நம
77 ஓம் வேதகர்பாய நம
78 ஓம் விராட்சுதாய நம
79 ஓம் புலிந்த கன்யா பர்த்தே நம
80 ஓம் மகாசரஸ்வத விரிதய நம
81 ஓம் அஷ்ரிதாகில தத்ரே நம
82 ஓம் சரோக்னாய நம
83 ஓம் ரோக நாசனாய நம
84 ஓம் அனந்த மூர்த்தையே நம
85 ஓம் ஆனந்தாய நம
86 ஓம் சிகண்டிகிரிதா கேதனாய நம
87 ஓம் தம்பாய நம
88 ஓம் பரம டம்பாய நம
89 ஓம் மகா டம்பாய நம
90 ஓம் விருஷ கபாயே நம
91 ஓம் காரணோ பததேகாய நம
92 ஓம் கரணாதித விக்கிரகாய நம
93 ஓம் அணிஷ்வராய நம
94 ஓம் அம்ருதாய நம
95 ஓம் பிராணாய நம
96 ஓம் பிராணாயாம பாராயணாய நம
97 ஓம் விருத்த கந்திரே நம
98 ஓம் வீரக்னாய நம
99 ஓம் ரக்த சியாமகலாய நம
100 ஓம் மகதே நம
101 ஓம் சுப்பிரம்மண்யாய நம
102 ஓம் கிரக பிரீதாய நம
103 ஓம் பிரக்மண்யாய நம
104 ஓம் பிராமண பிரியாய நம
105 ஓம் வம்ச விருத்திகராய நம
106 ஓம் வேத வேத்யாய நம
107 ஓம் அக்க்ஷய பலப்பிரதாய நம
108 ஓம் மயூர வாகனாய நம

ஓம் சரவணபவா

இதி ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்ர சத பாராயண நாமவளி சம்பூர்ணம்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி